காணி சுவீகரிப்பு

அன்பான பெற்றோர் பழைய மாணவர்களிற்கு

எமது பாடசாலைக் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக 02 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. இதற்காக பெற்றோர் பழையமாணவர்களிடம் உதவிகோரி நிற்கின்றோம்.

அதிபர்
யா கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம்

புலமைப்பரிசில் பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தி..

மதிவதன்.கிஷாலினி -176
ஜெகதீஸ்வரன். திவாஜினி- 175
ரட்னேஸ்வரன் நிஷானி – 174
ஈஸ்வரலிங்கம் நிசானா – 168
சசிகரன் கர்சிகா – 165
சசித்திரன் றேனுஜன் – 158

நவஷாயிலேஸ்வரன்.துஷாரன் – 158
கோனேஸ்வரன் – விண்ணகன் – 158
திருச்செல்வனராசா கிஷானா 158
சுதாகரன்.பகீரதி – 156
சிவநேசகுமார்.சாம்பவி 174

ஊவா, வடக்கு நட்பு மண்டபம்

ஊவா மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் இன ஒற்றுமையையும் பங்களிப்பையும் ஒருங்கிணைத்து மகிந்த சிந்தனை ஊடாக 2011 ம் ஆண்டு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

2

நாவலர் சிலை

நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் ஸ்தாபகரும் சைவமும் தமிழும் வளர்த்த ஆசானுமாகிய நாவலர் அவர்களின் உருவச்சிலை பாடசாலை வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ளது.

நாவலர்